இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 20 மில்லியன் டோஸ் அளவிற்கு அமெரிக்காவிற்கு அளித்துள்ளது இந்தியா.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. அசாதாரண சூழ்நிலையில், நண்பர்களின் உதவி மிக அவசியம். எனவும், இந்த உதவியை மறக்கமுடியாது. இந்திய மக்களை மட்டுமின்றி மனித குலத்திற்கு உதவும் பிரதமர் மோடியின் வலுவான தலைமைக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் நெருக்கம் அதிகமாகும். இந்தியா அமெரிக்கா உறவு முன்பைவிட நெருக்கமாக இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக மனித குலம் நடத்திவரும் போராட்டத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் ப
திவிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…