கார்கிலில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 4.5 ஆக பதிவு!

லடாக் மாநிலம், கார்கிலில் இன்று மதியம் சுமார் 1.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.5 ஆக பதிவானது. கார்கில் மாவட்டதில் வட மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025