ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது .அதில் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கி உள்ளது.
இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் 12 தொகுதிகளில் மட்டும் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மீதியுள்ள ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், பாபு லால் மராண்டி உள்ளிட்ட போட்டியிட்டு உள்ளனர்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…