புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கடந்த 11ம் தேதி உடன்பாடு கையெழுத்தானது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுதாகிருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாகூர் தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கு வேடளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, உருளையன்கோட்டை எஸ் கோபால், உப்பளம் வி அனிபால் கென்னடி, மங்கலம் சண் குமரவேல், முதலியார்பேட்டை எல் சம்பத், வில்லியனுர் ஆர் சிவா, நெல்லித்தோப்பு வி கார்த்திகேயன், ராஜபவன் எஸ்பி சிவகுமார், மண்ணாடிபட்டு ஏ கிருஷ்ணன், காலாப்பட்டு எஸ் முத்துவேல், திருவுவனை தனி ஏ முகிலன், காரைக்கால் தெற்கு நாஜிம், நிரவி திருப்பட்டினம் நாக தியாகராஜன் ஆகிய 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…