நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் சேருவதற்கான கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தெரிவித்துள்ளது.
நாட்டில் நீண்டகாலமாக வெளிவரும் நிலைமைகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் சேருவதற்காக அவகாசம் நவம்பர் 30, வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி டிசம்பர் 01-ம் தேதி என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி, துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்று AICTE கூறியுள்ளது.
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…