மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடம்வாக் வஸ்தி பகுதியில் அதிகாலை 1.30 மணியளவில் ஒரு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த கார் நோ என்டிரி பாதையில் வந்ததாகவும், அந்த பாதையில் எதிரே வந்த லாரி மீது கார் மோதிக்கொண்டது.
இதைத்தொடர்ந்து அந்த காரில்பயணம் செய்த டிரைவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ராய்கார் பகுதியிலிருந்து சொந்த ஊரான யாவதுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவருமே 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கூறினார்
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…