ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரேன் வகை கொரோனா தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் போலியான நெகட்டிவ் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…