இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்திய உளவுத்துறை
காலியிடங்கள்: 2000
பணி: Assistant Central Intelligence Officer, Grade II, Executive
சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை
கல்வி தகுதி: எதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வுமுறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் அனைத்து பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் ஆள்சேர்ப்பு செயலாக்க கட்டணம் ரூ.500 என மொத்தம் ரூ.600 ஆகும்.அனைத்து பிரிவை சேர்ந்த பெண்கள் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசியல் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mha.gov.in/ என்ற லிங்கினை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 9-01-2021
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf இதனை க்ளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…