மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோபதா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் பல்னாம்ஜி. அப்பகுதியிலுள்ள ஒரு கர்ப்பிணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த பல்னாம்ஜி இவருக்கு மேல் சிகிச்சை தேவை ஆனால் இங்கு போதிய வசதி இல்லை எனவே உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஆனால் அன்றைய அன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விடுமுறையில் இருந்தனர். வேறு ஒரு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வேறொரு வாகனத்தில் அனுப்ப பல்னாம்ஜி மனது வரவில்லை.
உடனே ஆம்புலன்ஸ் ஓட்ட முடிவு செய்த பல்னாம்ஜி 30 கிலோமீட்டர் தூரம் ஆம்புலன்ஸை ஒட்டி டுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணி நலம் கருதி சிறப்பாக செயல்பட்டு மருத்துவருக்கு பல பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…