2022 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரமான இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என ஐநா சபையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை நாம் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, கொரோனா தோற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட 150 உலகநாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், இந்தியா ஒரு சுதந்திர தேசமாக 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டில் நாங்கள் அறிமுகம் செய்த “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் படி, அனைவருக்கும் தரமான வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்துள்ளார்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…