2022 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரமான இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என ஐநா சபையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை நாம் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, கொரோனா தோற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட 150 உலகநாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என பிரதமர் […]