ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் வண்டி ஓட்டுனரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று இரவு டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் டெல்லியில் உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஒரு கடையில் தான் பணிபுரிந்து வருவதாகவும், நேற்று 08:16 மணி அளவில் சாலையில் போக்குவரத்துக்காக காத்திருந்ததாகவும், அப்பொழுது டெல்லியில் உள்ள அய நகருக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்காக நின்ற ஒரு காரில் அவர் ஏறியதாக கூறியுள்ளார்.
மேலும் ஏற்கனவே அந்த காரில் பயணிகள் நிறைய பேர் இருந்ததால் தன்னை ஓட்டுநரின் அருகில் உள்ள சீட்டில் அமர சொல்லி ஓட்டுநர் கூறியதால் அங்கு அமர்ந்தேன். அதன் பின் ஓட்டுநர் பயணிகளை இறக்கிவிட்டு தன்னை ஒரு நீண்ட தூரம் கூட்டி சென்று, காருக்குள் வைத்தே பலாத்காரம் செய்ததாகவும். பின் அய நகரின் எல்லையிலேயே தன்னை விட்டு விட்டு தப்பி ஓடியதாகவும் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…