ரயில்வே பயணிகளுக்கு ஒரு நற்செய்தி…புதிய கிரெடிட் கார்டு வசதி அறிமுகம்.!

Published by
murugan

ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவை இணைந்து ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய ரூபே கிரெடிட் கார்டு வசதியை  அறிமுகப்படுத்தியுள்ளன. இது இந்திய ரயில்வே தன்னம்பிக்கை பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கார்டை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • அதில், இந்த கார்டை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் அடிக்கடி பயணிகள் கேஷ்பேக் பெறுவார்கள்.
  • இ-காமர்ஸ் வலைதளங்களில் தள்ளுபடி.
  • ஐஆர்சிடிசி வலைதளம் மூலமாக பதிவு செய்யப்படும் ஏசி 1, ஏசி 2, ஏசி 3, ரயில் டிக்கெட்டுகளில் 10 % வரை கேஷ்பேக் வழங்கப்படும்.
  • ரிவார்ட் புள்ளிகளை வைத்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் இலவச ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்.
  • 2021 மார்ச் 31 வரை சேர கட்டணம் இல்லை.
  • பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் கட்டணத்தில் 1% தள்ளுபடி வழங்கப்படும்
  • உணவுகளை ரயிலில் ஆர்டர் செய்வதற்கு 10% தள்ளுபடி.
  • irctc.co.in இல் ஆன்லைனில் உங்கள் கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்பட்ட எந்த ரயில் டிக்கெட்டையும் ரத்து செய்தால், மொத்த பணத்தைத் திரும்பப்பெறும் தொகையில் 1.8% கட்டணம் உங்கள் கார்டில் சேர்க்கப்படும்.

இந்த கார்டை பெற உங்கள் தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண், முகவரி, தொழில்முறை விவரங்கள் போன்ற கொடுக்கவேண்டும். கார்டை விண்ணப்பிக்க கீழே உள்ள விண்ணப்பிக்க லீக்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க…

Published by
murugan
Tags: IRCTCSBI

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

3 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

4 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

4 hours ago