கல்வி நிறுவனங்களில் 25% கல்வி கட்டணத்தை குறைக்க அஸ்ஸாம் அரசு அறிவுறுத்தல்!

கல்வி நிறுவனங்களில் 25% கல்வி கட்டணத்தை குறைக்க அஸ்ஸாம் அரசு அறிவுறுத்தல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், அசாம் அரசு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 25% கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.