நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறிப்பினை அறிவித்தார்.
தற்போது வெட் கிரைண்டர்களுக்கு அதிரடி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரைண்டர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 12% ஜிஎஸ்டி வரி ஆனது தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரைண்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் சாமானிய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…