குஜராத்தில் போலீசாரை தாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் யுவராஜ்சிங் ஜடேஜா அவர்கள் போலீசார் மற்றும் கான்ஸ்டபிளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற ஜடேஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், ஜடேஜா மீது கொலை முயற்சி செய்ததாக ஐபிசி பிரிவு 307-இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் போலீசாரை தாக்கியத்துடன் மட்டுமல்லாமல், கான்ஸ்டபிளை கார் வைத்து ஏற்றமுயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…