பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமணம் ஓன்று நடந்து உள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில் திருமண மணப்பெண் வீட்டை சார்ந்த உறவினர்களும் , மணமகன் வீட்டை சார்ந்த உறவினர்களும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மணமக்கள் உறவினர்களில் ஒருவர் யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த வீடியோகிராபர் மீது குண்டு பாய்ந்து உள்ளது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திலே வீடியோகிராபர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இருந்து உள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…