கனமழை வெள்ளம்: புதுச்சேரி – மாஹேவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.!

புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், அங்கு கண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள, புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் அனைத்து கல்வி கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக, கண்ணூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு 5 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025