தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 13-ஆம் தேதி) பொங்கல் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முதல் வருகின்ற 19-ஆம் தேதி வரையில், 8 நாட்கள் பள்ளி மணவ மாணவியருக்கு பொங்கல் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…