நீங்கள் காஷ்மீரை சேர்ந்தவரா? இந்த ஓட்டலில் உங்களுக்கு 370 ருபாய் அதிரடி தள்ளுபடி!

Published by
மணிகண்டன்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து  செய்யப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் டெல்லி ஹோட்டலில் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கபடுகிறது. இந்த சலுகைக்காக காஷ்மீர் மக்கள் தங்களுக்கான ஏதேனும் அரசாங்க அடையாள அட்டை காண்பித்தால் போதும்,

இந்த டெல்லி ஹோட்டலின் பெயர் ஆர்டோர் 2.O. இங்குதான் ‘ஆர்ட்டிகல் 370 எனும் தாளி’ வகை உணவு வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.2,370 ( சைவம்),  ரூ.2669 (அசைவம்). இங்கு காஷ்மீர் மக்களுக்கு மட்டும் 370 தள்ளுபடி செய்து உள்ளது.

மேலும் மற்ற வாடிக்கையார்களிடம் பெரும் பணத்தில் 170 ருபாய் காஷ்மீர் மக்களுக்கு நிவாரண தொகைக்காக வழங்கப்படுகிறது. என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago