நீங்கள் காஷ்மீரை சேர்ந்தவரா? இந்த ஓட்டலில் உங்களுக்கு 370 ருபாய் அதிரடி தள்ளுபடி!காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் டெல்லி ஹோட்டலில் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கபடுகிறது. இந்த