கர்நாடகாவில் ஒரே நாளில் 6,128 பேருக்கு கொரோனா..83 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் மேலும் 6,128 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,18,632 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 83 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,230ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் 3,793பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 46,694ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 69,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025