சில நாள்களாக அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த புயலுக்கு க்யார் என்ற பெயரிட்டுள்ளனர். இது மும்பையில் இருந்து 380 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது.
இது தொடர்ந்து ஓமனை நோக்கி நகரும் இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்தப் புயல் அதி தீவிர புயலாக மாறும் இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…