துபாயிலிருந்து 7.5 லட்சம் சிகரெட்டுகளை கடத்தியதற்காக 13 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தனது வீரியத்தை சற்றும் குறைத்து கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் இதனால் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். சிலர் வறுமையில் வாடினாலும், பலர் தங்களுடைய வாழ்க்கை முறைகளை தவறான பாதையில் நடத்திச் செல்கின்றனர்.
7.5 லட்சம் சிகரெட்டுகளை இந்தியாவிற்கு கடத்தியதாக டெல்லி விமான நிலையம் ஆகிய ஐஜிஐ விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 13 இந்திய பயணிகளை கைது செய்துள்ளனர். இதன் மதிப்பு மட்டும் 66 லட்சம் டாலர்களாம். கைது செய்யப்பட்டுள்ள 13 பயணிகளும் 26 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் பயணிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் வேலைக்காக சென்று கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்து அங்கே இருந்தவர்கள் தான் இந்த 13 பேரும் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…