சிகெரெட், புகையிலை, குளிர்பானங்களுக்கு 35% வரி? ஜிஎஸ்டி குழுவுக்கு புதிய பரிந்துரை! சிகெரெட், புகையிலை, காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்கு 35% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என பீகார் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.
சில்லறை சிகரெட் விற்பனையை விரைவில் தடை செய்ய மத்திய அரசு திட்டம்!சில்லறை சிகரெட் விற்பனையை விரைவில் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.
₹11 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்!!ஹைதராபாத் விமான நிலையத்தில் 7 பயணிகளிடம் ₹11 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.
7.5 லட்சம் சிகரெட்களை கடத்தி சென்ற இந்தியர்கள் டெல்லியில் கைது!துபாயிலிருந்து 7.5 லட்சம் சிகரெட்டுகளை கடத்தியதற்காக 13 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி?This article contains information about how to get rid of eye bags and wrinkles under eye - kankalai surri erpadum kan pai surukkangalai pokuvathu eppadi