ஆந்திராவில் 2.60 கோடி பேர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் பலன் பெறுகின்றனர்..! பாஜக தலைவர் ஜேபி நட்டா

ஆந்திரப் பிரதேசத்தின் காளஹஸ்தியில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா 80 கோடி மக்களைக் கவனித்து வருகிறது. ஆந்திராவில் 2.60 கோடி பேர் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுகின்றனர். இதன் காரணமாக, வறுமையின் அளவு 22.5% லிருந்து 10% க்கும் குறைவாகவும், தீவிர வறுமை 1% க்கும் குறைவாகவும் உள்ளது என்று கூறினார்.