ஜெயிலில் சிறை கைதிகள் கையால் தயாரிக்கப்படும் பிரியாணியை தங்கள் வீட்டில் சாப்பிட திரிசூர்ல் உள்ள வியியூர் சிறையில் ஸ்விக்கி மூலம் இன்று முதல் அறிமுகமாகிறது.
இதில் பிரியாணி மட்டுமல்லாமல், ஒரு லெக் பீஸ், மூன்று சப்பாத்தி, ஒரு கப் கேக், சாக்லேட், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணிபாட்டில், மற்றும் வாழை இலை. இவை அனைத்தும் 127ரூபாயில் ஸ்விக்கி மூலம் மட்டுமே வாங்க முடியும்.
இந்த பிரியாணியை சிறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தயாரித்து வருகின்றனர்.
உணவு மட்டுமின்றி, ஒருநாள் ஜெயிலில் தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்த வியியூர் சிறை நிர்வாகம் திட்டமிட்டுவருகின்றனர்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…