நேற்று என்.டி.ஏ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (ஜே.என்.யு.இ 2020) தேதிகளை அறிவித்தது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை இரண்டு ஷிப்ட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 -12 மணி ஒரு ஷிப்ட்டும் , மற்றொரு ஷிப்ட் 3 மணி முதல் மாலை 6 வரை நடைபெறும்.
நுழைவு தேர்விற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://jnuexams.nta.nic.in/ லிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என என்.டி.ஏ தெரிவித்துள்ளது.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…