நேற்று என்.டி.ஏ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (ஜே.என்.யு.இ 2020) தேதிகளை அறிவித்தது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை இரண்டு ஷிப்ட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 -12 மணி ஒரு ஷிப்ட்டும் , மற்றொரு ஷிப்ட் 3 மணி முதல் மாலை 6 […]