கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அல்லது நாளை கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் முடிந்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் கூறினார்.
தற்போது சட்ட பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசி வருகிறார். காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சி அமைத்தது முதல் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. என தெரிவித்தார். மேலும், நான் எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய தயார். ‘ என உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார்.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…