மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து முன்னிலை – காங்கிரஸ் கூட்டணி 2-ஆம் இடம்

Published by
Venu

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. 

கேரள மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன.வாக்கு எண்ணிக்கையில் ,ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே ஓரளவு போட்டி நிலவி வருகிறது.ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

941 ஊராட்சிகள் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -522

காங்கிரஸ் கூட்டணி  -363

பாஜக கூட்டணி -23

 மற்றவை-32

152  ஊராட்சி ஒன்றியங்கள் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -108

காங்கிரஸ் கூட்டணி -44

14  மாவட்ட ஊராட்சி :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -10

காங்கிரஸ் கூட்டணி -4

86  நகராட்சி :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -35

காங்கிரஸ் கூட்டணி -45

பாஜக கூட்டணி  -2

மற்றவை  -4

6  மாநகராட்சி :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -3

காங்கிரஸ் கூட்டணி -3

Published by
Venu

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

3 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

4 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

4 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

5 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

5 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

12 hours ago