இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் கைகள் மூலமாக உடலில் பரவும் என்பதால் உலக சுகாதார அமைப்பு கூறுகையில் , முககவசங்கள் அணிவதை விட கைகளை கழுவுவது தான் சிறந்த தடுப்பு என கூறியுள்ளது. மேலும் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தக்கூடிய கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ளவும் கூறியுள்ளது.
இந்நிலையில் கை கழுவுவது குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சேர்க்க கேரளா போலீசார் டான்ஸ் வீடியோ வெளியிட்டு அதில் கை கழுவும் முறையை குறித்து விலகி உள்ளனர். அந்த வீடியோவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…