வீடியோ : சுதந்திர தினத்தை லடாக் எம்.பி நடனமாடி கொண்டாடினர்!

சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.மேலும் ஜம்மு காஷ்மீரை ஜம்மு மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு காலை 7.30 அணிக்கு கொடியேற்றினர்.
#WATCH BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal (in front) dances while celebrating 73rd #IndiaIndependenceDay, in Leh. pic.twitter.com/KkcNoarPPB
— ANI (@ANI) August 15, 2019
பின்னர் நாட்டுமக்களிடம் உரையாற்றினார்.இந்நிலையில் லடாக் பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் தனது நண்பர்களுடன் நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025