மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2019-ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அதில், ஆந்திரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து, தெலுங்கானாவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு உத்தரபிரதேசம் சென்றுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு உத்தரபிரதேசம் 12-வது இடத்தில் இருந்து தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு 2-வது இடத்தில் இருந்து தெலுங்கானா தற்போது 3-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. தொடர்ந்து 4-வது இடத்தில் மத்திய பிரதேசம், 5-வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…