மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த எல்ஐசி ஏப்ரல் 15 வரை அவகாசம் .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை நேரடியாக செலுத்தாமல் பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பேங்கிங்” மூலமாக செலுத்தலாம் என சமீபத்தில் எல்ஐசி கூறியது.
தற்போது எல்ஐசி தங்கள் பாலிசிதாரர்கள் மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த ஏப்ரல் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025