மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த எல்ஐசி ஏப்ரல் 15 வரை அவகாசம் .!இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.