இந்திய நாட்டிற்க்காக சேவை செய்த முன்னால் பிரதமர்களுக்கு தனியாக ஒறு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின் நாட்டில் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு முதல் இதற்க்கு முன் பதவியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் வரை அனைவரையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஐ.ஜே.குஜ்ரால் , சரண்சிங், தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது குடும்பங்களிடம் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வழங்கும்படி பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…