நேபாளம் இந்தியாவுடன் நட்புறவைத் தொடர வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சுதின்ரா படோரியா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அண்மையில் இந்தியர்களுக்கான புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்ப்பை தெரிவித்துள்ளது.ஏற்கனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்குடையில் தான் இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சுதின்ரா படோரியா கூறுகையில்,சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வராமல் நேபாளம் இந்தியாவுடன் நட்புறவைத் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…