தேசிய நீர் மின்சக்தி கழகத்தில்(NHPC) 173 காலிப்பணியிடங்கள்..!

Published by
Sharmi

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் 173 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) 173 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டன்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ/ MBBS/ CA/ CMA/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

எஸ்எம்ஓ: 33 ஆண்டுகள்.
ஏஆர்ஓ: 35 ஆண்டுகள்.
மற்ற பதவிகள்: 30 ஆண்டுகள்.

ஊதியம் 

ரூ. 40,000/- முதல் ரூ.1,80,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் முறையில் விண்ணப்பம் ஏற்கப்படும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான nhpcindia.com க்குச் செல்லவும்.
  • கேரியர்ஸ் மீது கிளிக் செய்யவும், அதில் சீனியர் மெடிக்கல் ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, JE (சிவில், எலக்ட்ரிக்கல் & மெக்கானிக்கல்) மற்றும் NHPC லிமிடெட்டில் சீனியர் கணக்காளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு இடத்தில் கிளிக் செய்யவும்.
  • பின்னர் அறிவிப்பு திறக்கப்படும், அதைப் படித்து தகுதியைச் சரிபார்க்கவும்.
  • தேவையான ஆவணத்தை பதிவேற்றவும்.
  • பின்னர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும் அதனை அடுத்து இதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

9 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

10 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

11 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

12 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

15 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

15 hours ago