இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது-உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி

இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் பலர், ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய, மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025