சாதியும் வேண்டாம்,மதமும் வேண்டாம் ,கொரோனா போரில் வெற்றிமட்டுமே தேவை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நாம் அனைவரும் சாதி ,மதம் மற்றும் வர்க்க வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ,கொரோனவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தோடு இந்தியராக ஒன்றுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.இந்த எண்ணத்தின் முக்கிய மையம் இரக்கம், மற்றவர்கள் மீதான அக்கறை மற்றும் தியாகம் ஆகியவை ஆகும்.நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…