இனி ரேஷன் கடையில் காத்திருக்க வேண்டாம், வீடு வீடாக வரும் ரேஷன் பொருட்கள் திட்டத்தி ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், அதில் ஒன்றாக நகரும் ரேஷன் கடை திட்டத்தை இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
தனி தனியாக ஒவொருவரின் வீட்டுக்கும் சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக 830 கோடி ரூபாய் செலவில் நகரும் 9,260 வாகனங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. ஆந்திர மணிலா முதல்வரின் இந்த திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…