ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக உயர் பதவி பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த ஒரு மாதம் கால அவகாசம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த பிப்ரவரி மாத வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி வழங்கும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது கொரோனா காரணமாக அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், 6 மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் வாதங்களை பதிவு செய்து கொண்டு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…