பாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம் – உச்சநீதிமன்றம் .!ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக உயர் பதவி பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த ஒரு மாதம் கால அவகாசம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.