கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வருகிறது . இந்த நிலையில், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் , சபாநாயகர் நடத்தவில்லை.மேலும் கர்நாடக சட்டப்பேரவையை இன்று வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், கர்நாடக அரசைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரை முதலமைச்சராக்க மஜத தயாராக இருக்கிறது. சித்தராமையா, பரமேஸ்வரா ஆகிய பெயர்களுள் ஒருவரை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் மஜத தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…