மணமேடையில் மணமகள் இறந்ததால், மணமகளின் தங்கைக்கு மணமுடித்த பெற்றோர்..!

Published by
Sharmi

மணமேடையில் மணமகள் இறந்ததால், மணப்பெண்ணின் பெற்றோர் அவரின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் எடவாடா மாவட்டத்தில் ஜமஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரபி என்ற பெண்மணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மங்கேஷ் குமார் என்பவரோடு  திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது மணமகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மயங்கி இருப்பதாக நினைத்து தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். ஆனால், அப்பெண் எழவில்லை.

அதன் பிறகு மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்துள்ளனர். அதில், மணமகள் சுரபி மாரடைப்பால் இறந்திருப்பது தெரிய வந்தது. செய்வதறியாது தவித்த பெற்றோர் மணமகன் வீட்டில் உள்ளவர்களிடம் சுரபியின் தங்கையான நிஷாவை மணமகனுக்கு திருமணம் செய்ய கேட்டுள்ளனர்.

அதற்கு மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், இறந்த சுரபியை ஒரு அறையில் வைத்துவிட்டு, சுரபியின் தங்கையை வேறு அறையில் வைத்து மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

54 seconds ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

22 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago