மணமேடையில் மணமகள் இறந்ததால், மணமகளின் தங்கைக்கு மணமுடித்த பெற்றோர்..!மணமேடையில் மணமகள் இறந்ததால், மணப்பெண்ணின் பெற்றோர் அவரின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.