டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், 52 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தங்களது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் ஆவார்கள். இவர்கள் இருவரும், துபாயில் இருந்து டெல்லி வந்த போது பிடிபட்டனர்.
இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், 1.14 கிலோ எடையுள்ள தங்கத்தை மலக்குடலில் பேஸ்ட் வடிவத்தில் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தின் மதிப்பு 51.8 லட்சம் ஆகும்.
இந்த இரண்டு பயணிகளும் மதுரையை பூர்விகமாக கொண்டுள்ளனர். மேலும், இதற்கு முன்பதாக இவர்கள் 1.03 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் பொருட்களை கடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…