மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் அரசு சொத்துக்களை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அரசு சொத்துக்களின் மூலம் பணமாக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யுமான ராகுல்காந்தி அவர்கள் இது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிகரித்துவரும் கொரோனா பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அடுத்த அலையில் தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும். மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் அரசு சொத்துக்களை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…