அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கோ-ஏர் பயணிகள் விமானம்இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. விமானம் தாமதமாக காரணம் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைத்தது.
விமானத்தில் புகுந்த புறா அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தது. அதை பயணிகள் வீடியோ எடுத்தனர். சிலர் அந்த புறாவை பிடிக்கவும் முயற்சி செய்தனர்.ஆனால் முடியவில்லை பின்னர் ஒரு வழியாக புறா விமானத்தில் இருந்து வெளியேறிய பிறகு விமானம் புறப்பட்டது.
விமானத்தில் எப்படி புறா வந்தது என தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…